Recent Post

உங்களின் தனிப்பட்ட தரவு திருடப்பட்டுள்ளது - Your Data has been Leaked

 


அவதானம் 
தற்போது வாட்ஸ்ப்பில் வருகின்ற லிங்க் அதேபோல இலவச டேட்டா, பரிசு இப்படியான ஏமாற்று நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த இணைப்புகளை நீங்கள் கிளிக் பண்ணும்போது உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் திருடப்படுகின்றன அந்த வகையில் உங்களுடைய  மொபைல் இலக்கம் அல்லது ஈமெயில் திருடப்பட்டுள்ளதா என நீங்கள் கீழே தரப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதனூடாக தெரிந்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய இலக்கம் திருடப்பட்டுள்ளது என்று தெரிவித்தாள் உடனடியாக கீழே கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

https://cybernews.com/personal-data-leak-check/


1. கசிந்த கடவுச்சொல்லைப் பயன்படுத்தும் அனைத்து கணக்குகளுக்கும் கடவுச்சொல்லை மாற்றவும்.

2. உங்கள் ஒவ்வொரு கணக்குக்கும் ஒரு புதிய வலுவான தனிப்பட்ட கடவுச்சொல்லை உருவாக்கவும். 

3. உங்கள் மின்னஞ்சல் மற்றும் பிற கணக்குகளுக்கு Two-factor authentication (2FA) இயக்கவும்.





No comments