எதிர்பார்க்கை வினாக்கள் தொகுதி -01 - க.பொ.த (சா/த) ICT
01. பின்வரும் கூற்றுகள் அவை சரியானவை என்றால் (🗸) எனவும் தவறாக இருந்தால் (x) எனவும் அடையாளமிடுக.
While கட்டமைப்பில் மீள்செயலாவதற்கு உள்ள கூற்றுக்கள் ஒரு முறையாவது நடைமுறைப்படுத்தப்படும். (...........)
- மீள்செயல்களின் தடவைகள் நிச்சயமாகத் தெரியாதவிடத்து For do கட்டமைப்பும் பயன்படுத்தப்படும். (...........)
- While Do கட்டமைப்பில் மீள்செயல் முடிவடைவதற்கு நிபந்தனை பொய்யாக இருத்தல் வேண்டும். (...........)
- Repeat until கட்டமைப்பில் நிபந்தனை உண்மையாகியதும் மீள்செயல் முடிவடைகின்றது. (...........)
02. கொடுக்கப்பட்ட பாய்ச்சற் கோட்டுப்படத்தில்
குறிப்பிடப்படும் நெறிமுறையைப் பற்றிய பின்வரும் அறிக்கைகள் சரியானவை என்றால் (🗸) எனவும் தவறாக
இருந்தால் (x) எனவும் அடையாளமிடுக.
- “Good Bye” மட்டுமே வெளியீடாக அச்சிடப்படும். (.........)
- நெறிமுறை செயல்படுத்தப்பட்டதும், இறுதியில் n இன் மதிப்பு 5 ஆகும். (.........)
- Repeat-Until கட்டமைப்பை பயன்படுத்தி இப் பாய்ச்சற் கோட்டுப்படம் வரையப்பட்டுள்ளது. (.........)
- இதன் விளைவாக, “ICT” என்ற சொல் ஐந்து முறை அச்சிடப்பட்டு இறுதியாக “Good Bye” என்று அச்சிடப்படுகிறது. (.........)
No comments