Operating System ICT Grade 10 Notes
தரம் - 10
அலகு - 05 பணிசெயல் முறைமை
·
கணினியின்
பிரதான பகுதிகள்
o
வன்பொருள் (Hardware) –
§
தொட்டுணரக்
கூடிய கணினிப் பாகங்கள்
o
நிலைபொருள் (Firmware) –
§
ROM
(Read Only Memory) இல் நிரந்தரமாக
சேமிக்கப்பட்டுள்ள கணினியின் அடிப்படைத் தொழிற்பாட்டுகளுக்கான (Booting)
அறிவுறுத்தல்கள்.
§ Booting என்பது கணினி ஆரம்பத் தொழிற்பாட்டின் முழுமையான செயற்பாடாகும் அதாவது பணிசெயல் முறைமை கணினியின் பிரதான நினைவகத்திற்கு பிரவேசிக்கும் வரையான செயற்பாடுகளாகும்.
o
மென்பொருள் (Software) –
§ கணினி மூலமாக குறிப்பிட்ட பணியை மேற்கொள்ளத் தேவையான அறிவுறுத்தல்களின் திரட்டே மென்பொருள் எனப்படும்.
No comments