க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் - கல்வி அமைச்சு அறிவிப்பு' Admin12:02:00 PM பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 16 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.